Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 44 ஆம் நாள் நினைவு தினமான எதிர்வரும் 21.12.2012 வெளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் 5.00 மணி வரை மாபெரும் ஒன்றுகூடல் லண்டனில் உள்ள பிரான்சு தூதரகம் முன்பாக இடம்பெறவுள்ளது. கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்பதற்கு அனைவரும் அணிதிரண்டு வாரீர் என பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு :

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
Tel : 020 3371 9313
www.tcc-uk.com
email : info@tcc-uk.com



0 Responses to பிரித்தானியாவில் கேணல் பரிதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு அணிதிரள்வோம் வாரீர்..!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com