இந்நிலையில், எதிர்வரும் 5ம் திகதி மராத்தி மொழியில் இந்நிகழ்வுத் தொகுப்பை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். இதனையடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடவுள்ளோம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், ராம்ஜெத்மலானி கலந்து கொள்கிறார். இதனையடுத்து பஞ்சாபி, காஷ்மீரி மொழியிலும் வெளியிடவுள்ளோம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
0 Responses to ஈழத்தமிழர்களின் படுகொலைத் தொகுப்பு மராத்தி மொழியில் வெளியீடு