பிரான்சில் கொலை செய்யப்பட்ட 3 குர்திஸ் இன பெண்களுக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வு குர்திஸ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நகரான டியார்பகிரில் உள்ள முக்கிய சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு குர்திஸ் BDP அரசியல் கட்சியினர் பாதுகாப்பு வழங்கினர்.
துருக்கி அரசாங்கத்தின் சக்திகளே இதற்கு காரணம் என்றும், குர்திஸ் இன ஆயுத குழுக்களில் உள்ள முரண்பாடே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.





0 Responses to பிரான்சில் கொலை செய்யப்பட்ட குர்திஸ் இன பெண்களுக்கு அஞ்சலி