கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக நேற்று மே 18 நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. லண்டனில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற பேரணியைப் போன்று கனடாவிலும் எழுச்சிபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றமை குறிப்பிடப்பட்டது.

0 Responses to கனடா- ரொறன்ரோவில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)