Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் என இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா. பாண்டியன்  நம்பிக்கை வெளியிட்டார்.

 முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் ஐயா அவர்கள்,

தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள்,
அடுத்து ஆண்டு வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அவா் ஆற்றிய உரை காணொளி!

0 Responses to ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும்! முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தா.பாண்டியன் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com