மண்ணில் உயிர் நீர்த்த உறவுகளுக்கும் அகதிகளாக வாழும் உலக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கு அமைதிதேர்வு தீர்வு ஏற்ட்படுதப்போகும் உலகநாடுகளுக்கும் கண்ணீருடன் இத்திரைப்படத்தை காணிக்கையாக்கிகுன்றோம்….
உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி...
உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி...
தமிழ் ' மிகவும் அர்த்தம் உள்ள கதாபாத்திரம் அவர் பேச்சுக்கள் சிந்திக்க வேண்டியவை. நான் இந்த படத்தை முதலில் பார்ப்பதை தவிர்க்கவே நினைத்தேன் காரணம் ஈழத்தமிழர்கள் பட்ட துன்பங்கள் இன்னமும் பட்டுக்கொண்டிருக்கும் கொடுமைகளை படங்களாகவும் கானொலியகவும் பார்த்து பல சமயம் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன். எப்படியோ பார்க்க தோன்றியது பார்த்தேன். திரு.வே.கலைவேந்தன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் காரணம் இவ்வளவு நடந்து முடிந்தபின் இனி நாம் என்ன செய்ய முடியும் என்ற நம்பிக்கை அற்ற நிலைக்கு நம் மக்கள் தள்ளப்படக்கூடாது. எனவே இப்படம் நமது மக்களுக்கு மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே கிடையாது நன்றி.