நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழீழ மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பொது இடத்தில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஒரு மண்டபத்தில் அரங்க கூட்டமாக தொடங்கியது.
அரங்கில் விடுதலைப்புலிகளின் பல படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறிப்பாக லெப்டினன் சங்கர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. மேடையின் பின்பக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர்கள் துயிலகத்தில் விளக்கு ஏற்றும் காட்சி படமாக வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாவீரர் தினத்தை பொது இடத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது இப்படியான தடைகள் ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. அ.தி.மு.க வும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால் தான் நாம் ஆட்சிக்கு வர வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம். அப்போது யாராலும் தடுக்க முடியாது.
ஈழத்தில் வீரமரணம் அடைந்து கிடந்த நம் தங்கைகளை பிணம் என்றும் பாராமல் புணர்ந்த கொடியவன் சிங்களன். அவர்களை விரட்டும் காலம் வரும். இன்றும் பாதுகாப்பு இன்றியே நம் உறவுகள் ஈழத்தில் இருக்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் பாதுகாப்பை வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலை மாற நம்மை தமிழன் ஆழ வேண்டும். இவ்வாறு கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.

0 Responses to நாம் ஆட்சிக்கு வந்தால் மாவீரர் தினத்தை அரசு நிகழ்ச்சியாக நடத்துவோம்: சீமான்