Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவின் ரொறன்ரோவில் வழமை போன்று இம்முறையும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஏராளமான மக்கள் உணர்வெழுச்சியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழீழத்தின் விடுதலைக்காய் உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

0 Responses to கனடாவில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட தமிழர் தேசிய நினைவு எழுச்சி நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com