தாயாய் எம்மைக்காக்கும் தலைவா!
பகைவருக்கு
மாயாவியான மனதா !
வையமெல்லாம்
ஓயாத அலைதன்னை
உறுணரச் செய்ததினால்
சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !
கார்த்திகை 26 உனக்கு
பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.
எம்மண்ணில்
தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.
காலை வந்த
காற்றில் வாழ்த்துரைத்தோம்
காதினிலே கேட்டதுவா?
ஆற்றல் திருவே !
ஆண்டு பல்லாண்டெனவெ
பூத்திருப்பாய் ஐயா.
புலித்தலைவா! நீ வாழ்க.
கவிதை – புதுவை இரத்தினதுரை.
“எம் இனத்தின் எழுஞாயிறை” இதயத் தூரிகையால் வண்ணமாக்கியவர் ப.அறவாழி (தமிழ்நாடு)
பகைவருக்கு
மாயாவியான மனதா !
வையமெல்லாம்
ஓயாத அலைதன்னை
உறுணரச் செய்ததினால்
சாயாதெம் வீரமேனச் சார்ரியவா !
கார்த்திகை 26 உனக்கு
பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள்.
எம்மண்ணில்
தேயா நிலவே ! நீ தோன்றிய நாள்.
காலை வந்த
காற்றில் வாழ்த்துரைத்தோம்
காதினிலே கேட்டதுவா?
ஆற்றல் திருவே !
ஆண்டு பல்லாண்டெனவெ
பூத்திருப்பாய் ஐயா.
புலித்தலைவா! நீ வாழ்க.
கவிதை – புதுவை இரத்தினதுரை.
“எம் இனத்தின் எழுஞாயிறை” இதயத் தூரிகையால் வண்ணமாக்கியவர் ப.அறவாழி (தமிழ்நாடு)
0 Responses to வில்லாண்ட பரம்பரையின் விழுதுக்கு பல்லாண்டு பாடுகின்றோம்