எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றுக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார திணைக்களத்தின் அமைச்சர் ஹகோ ஸ்வைர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் மாநாட்டின் போது, இலங்கையின் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை வலியுறுத்திய பிரேரணை ஒன்றுக்கு பிரித்தானியா அனுசரணை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மனித உரிமைகள் மாநாட்டின் போது, இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றுக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும்