வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உறவினரான ஜங்க் சாங் தேய்க்
எனும் நபருக்கு வட கொரிய அரசு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
67 வயதான ஜங்க் சாங்க் தேக், வடகொரிய அதிபருக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயற்பட்டவர். இராணுவ துறையில் துணைத் தளபதியாக இருந்தவர்.
ஆனால் இவர் இராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜோங் உன்னிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் அவரையும், இரு உதவியாளர்களையும் கொரிய அரசு கைது செய்தது. இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்த நிலையில், இரு உதவியாளர்களுக்கும் ஏற்கனவே தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜங்சாங் தயபாக்கும் நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றபட்டது.

0 Responses to வடகொரிய அதிபரின் நெருங்கிய உறவினருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது