புதுவருடத்தை முன்னிட்டு சுவிஸர்லாந்தில் மாபெரும் கலைநிகழ்வு புத்தாண்டும் புதுநிமிர்வும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
சுவிஸ் வாழ் தமிழர்கள் நடாத்தும் புத்தாண்டும் புது நிமிர்வும் நிகழ்வானது எதிர்வரும் 1ம் திகதி பிற்பகல் 3:00 மணியளவில் Stadthalle Dietikon என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.
15வது தடவையாக சுவிஸ் தமிழரால் நடாத்தப்படும் இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வில், ஐரோப்பா, சுவிஸ்வாழ் ஈழத்துக் கலைஞர்கள் பற்பல நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளார்.
மேலும் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களின் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் அவர்கள் தத்துவப் பாடல்களைப் பாடி மகிழ்விக்க உள்ளார்.
மலர்ந்திடும் ஆண்டில் மண்ணின் உணர்வோடு உறவுகளோடு சங்கமித்து மகிழ்ந்திட அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

0 Responses to சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு புத்தாண்டும் புதுநிமிர்வும்