இலங்கைக்கு விஜயம் செய்திருந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ரெப், கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தரப்புக்களுடன் ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சிறிலங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளர் கீதாஞ்சலி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே ஸ்டீவன் ஜே ரெப் இலங்கைக்கு எதிராக போர்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்த ரெப், ரகசியமான பல சந்திப்புகளை மேற்கொண்டதாகவும், இதன் போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரட்டிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கீதாஞ்சலியும், பிரதி அமைச்சர் கருணாவும் இணைந்து முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ அதிகாரிகள் மற்றும் அங்கு விஜயம் செய்கின்ற அதிகாரிகளுக்கு பெண்களை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஸ்டீவன் ஜே ரெப் புலிகளின் ஆதரவுத் தரப்புடன் இரகசியச் சந்திப்பாம் - கீதாஞ்சலி