கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லைக்கா நிறுவனம் பற்றி செய்திகள் பல
வெளியிட்டிருந்தோம். லைக்கா குழுமத்துக்கும் சிறீலங்காவுக்கும் இடையேயான
தொடர்புகள் தொடர்பாக பல ஆதாரங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
லைக்கா குழுமம் சிறீலங்கா சென்று அங்கிருந்து இலங்கைத்தீவை சிங்கள விமானப்படையின் உதவியுடன் சுற்றித்திருந்தமை தொடர்பாக படங்கள் வெளியாகியுள்ளது. எமது உறவுகள் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போனதை நாங்கள் மறக்கவில்லை. எமது உறவுகளை குண்டு போட்டு அழித்த அதே சிங்கள வான்படையின் உதவியுடன் உல்லாசப்பயணம் செய்து தமிழர்களின் முதுகில் பலமாக குத்தியுள்ளார்கள். இவர்கள் எங்கள் உறவுகளின் பணத்தில் வளர்ந்து அப்பணத்தில் தம் இருப்பை அமைத்தவர்கள். அப்பட்டிப்பட்ட சிங்கள விமானப்படை விமானத்தில் தமிழன் ஒருவன் போகின்றான் என்றால், அவனுக்கும், எங்களை குண்டுபோட்டு அழித்த சிங்களவனுக்கும் என்ன தொடர்பு என்று நீங்களே எண்ணிப் பாருங்கள்.
இது மட்டுமன்றி, சிங்கள அரசாங்கத்துடன் லைக்கா மொபைல் குழுமம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள், பணப் பரிமாற்றங்கள், கொழும்பில் நின்றபோது சிங்கள அரசாங்கம் அவருக்கும், லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலருக்கும் விடுதியில் கொடுத்த இரவு விருந்துபசாரங்கள் என பல தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவர உள்ளன. இக்குழுமத்துடன் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களும் இடம்பெற்றுள்ளார்கள்.

THEVEDIYA PAYAL GE.THEY SHOULD COMMIT SUICIDE