மேஷம்
உறவினர்கள் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
ரிஷபம்
இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
மிதுனம்
சுற்றத்தார் வருகையால் சுகம் கூடும் நாள். சுதந்திரமாகச் செயல்படும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.
கடகம்
எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விரதங்களில் நம்பிக்கை கூடும். உறவினர்களைக் காண வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
சிம்மம்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். மாமன், மைத்துனர் வருகையால் வீட்டில் கலகலப்பு சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவருவர்.
கன்னி
வெளியூர்ப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
துலாம்
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் சுகம் காண்பீர்கள். திடீர் பயணங்களால் பண வரவு உண்டு. சிறப்பாகப் பணிகளைச் செய்து குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
விருச்சகம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும். நண்பர்களுக்கு கொடுத்து உதவி பெறுவீர்கள். பயணத்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்கள் வியக்குமளவிற்கு உங்கள் பெயரும், புகழும் கூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர்.
மகரம்
மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் எண்ணிக்கை கூடும். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். சம்பள உயர்வு பற்றிய செய்தி கேட்டு மகிழ்வீர்கள்.
கும்பம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிரியமான சிலர் கேட்டதை வாங்கிக் கொடுப்பதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும்நாள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். பயணத்தால் பலன் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 17.02.2014