தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங் இதனை வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்கியில் இலங்கை பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அவர், இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் வெளிப்படையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
இலங்கை விடயத்தை கண்டுக் கொள்ளாமல் இனியும் இந்தியாவால் இருக்க முடியாது.
தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள், சமஅந்தஸ்த்து, அதிகாரம் போன்ற விடயங்களில் உடனடி தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் - சுஜாதா சிங்