Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவபிள்ளையின் அறிக்கை தயார்

பதிந்தவர்: தம்பியன் 10 February 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,

இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

நவனீதம்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் இராணுவத்தினர் குற்றம் இழைத்தாக அறிவித்த அறிக்கை அனுப்பி வைத்துள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனம் அறுபது சாட்சியாளர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் நவனீதம்பிள்ளையை சந்தித்து ஒரு மணித்தியாலம் பேசியுள்ளார்.

0 Responses to நவபிள்ளையின் அறிக்கை தயார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com