20 வருட கொடுமையான சிறை வாழ்க்கைக்கு பிறகு இந்திய ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்ய கோரி நாளை 16.06.11 சென்னையில் நாம் தமிழர் கட்சியும் பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.
இக்கூட்டத்தில் கொளத்தூர்.த.செ.மணி, செந்தமிழன் சீமான் மற்றும் விடுதலை ராசேந்திரன், பேராசிரியர் தீரன், இயக்குநர் மணிவண்ணன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைகோட்டுதயம், அய்யநாதன், அற்புதம் அம்மாள், பாமரன், பால்நீயூமென் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாள்: 16.08.2011, செவ்வாய், மாலை 6 மணி
இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்
சென்னையில் சீமான், கொளத்தூர் மணி பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
15 August 2011
0 Responses to சென்னையில் சீமான், கொளத்தூர் மணி பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்