சர்வதேச ரீதியாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளின் உண்மை நிலையை அறிந்து வைத்துள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனாலும், சிலர் தற்காலிகமாகக் கிடைக்கும் நன்மைகளுக்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் ஈடுபடுகின்றனர். அதன்மூலம், முஸ்லிம் நாடுகளுடன் எமக்குள்ள உறவினைச் சீர்குலைக்க முடியும் என்று நம்புகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நேற்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களுடன் ஆரம்ப காலம் முதலே தான் ஆதரவாக செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவுள்ளன - மஹிந்த