சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள யோசனையின் பேரில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் இணக்கத்தையும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கைக்கு சென்று போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுக்குமானால் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வெளியில் இருந்தே விசாரணையை மேற்கொள்வார் என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் ஏனைய நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை போன்று இந்த விசாரணையும் அமையும் என்று ஜெனிவா தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், சர்வதேச விசாரணையை மேற்கொள்வது, கடினமானது என்ற போதும் அது சாத்தியமற்ற ஒன்றல்ல என்று ஜெனிவா தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to போர்க்குற்ற விசாரணை! இலங்கையின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது நவிபிள்ளையின் அலுவலகம்