ராகுல்காந்தி ஒரு நகைச்சுவையாளர், போரடிக்கும் போது அவரின் பேச்சுக்களைக் கேட்டு சிரிக்கலாம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் பற்றி பேசிய ராகுல்காந்திக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள நரேந்திர மோடி, குஜராத் மக்கள் தொகையே 6 கோடிதான் என்றும், ஆனால் குஜராத்தில் 25 ஆயிரம் கோடி மக்கள் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார். அப்படிப் பேசும் ராகுல் ஒரு நகைச்சுவையாளர். மக்கள் போரடிக்கும்போது அவரின் பேச்சுக்களைக் கேட்டு சிரிக்கலாம் என்று நக்கலாக கூறியுள்ளார்.
இதற்கிடையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நரேந்திர மோடி பேசி வருவதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். எனவே, மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிப் பேசி வருகிறாரா என்கிற ஆய்வுகளை தற்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to ராகுல்காந்தி ஒரு நகைச்சுவையாளர்:நரேந்திர மோடி