அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 தொடக்கம் 5.30 வரையான காலப்பகுதியில், கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் முல்லைத்தீவு துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.




0 Responses to அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவில் வைத்துக் கைது!