மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதவி விலக உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும், வருகிற 17ம் திகதி தாம் ராஜினாமா செய்யவுள்ளதாக பிரதமர் முன்பே அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று 12.45 மணியளவில் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ள மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி விலகுவதுக் குறித்த கடிதத்தை அளிக்கவுள்ளார்.
இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரிவுரையும் ஆற்றவுள்ளார் மன்மோகன். அதன் பின்னர் பிரதமர் வசிக்கும் அதிகார்ப்பூர்வ இல்லைத்தைக் காலி செய்யவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வெற்றிப் பெற்றாலும் இனி தாம் பிரதமராக நீடிக்கப் போவதில்லை என்று மன்மோகன் சிங் முன்னமே கூறியிருந்ததுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மன்மோகன் சிங் இன்று பதவி விலகுகிறார்!