01.05.2014 நோர்வே ஒஸ்லோவில் மிக எழுச்சியோடு மேதின எழுச்சிப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டமானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.பல்லினமக்கள் தங்கள் உரிமைக்கா குரல்கொடுக்கும் இந்தபோராட்டத்தில் தமிழ் இனத்துக்கான உரிமைக்குரல் எழுப்பப்பட்டதோடு தமிழ் இனத்தின் மீதான இனஒழிப்பு தொடர்பாகவும் இன்றைய நிலை தொடர்பாக துண்டு பிரசுரங்கள் பல்லின மக்களுக்கு வழங்கப்பட்டது.
முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் கட்டுமான தொழிலாளர்கள்தான் 8 மணி நேர வேலை கோரிக்கையை வலியுறுத்தி 1856ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான் தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. ரஷ்யாவில் சார் மன்னரின் ஆட்சியில் 8 மணி நேர வேலை நேரத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது .
இப்படியான புரட்சியைத்தான் தமிழினமும் காலம் காலமாக புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் மேதின நாளினை பயன்படுத்தி முன்னெடுத்து வருகின்றார்கள் ஆனால் தமிழ்மக்கள் முன்னேடுத்துவரும் மேதினப்போராட்டமானது சற்று வித்தியாசமான்து.
தமிழீழத்தில் தமிழ்மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி பின்பு இன ஒழிப்புக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் இனத்தை காப்பாற்றி மற்றய இனங்களைப்போல் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்ற மாவீரரின் இலட்சியக்கனவை வெல்லவேண்டும் எனும் தணியாத தாகத்துடன் தமிழர்களின் போராட்டங்கள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றது
இன்றைய காலகட்டத்தில் சிறீலங்கா தமிழ்மக்கள் மீது நிகழ்தி முடித்த இன ஒழிப்பையும் நிகழ்திக்கொண்டிருக்கின்ற இனஒழிப்பையும் சர்வதேசம் நன்கு புரிந்திருக்கின்றது ஆனால் சர்வதேசங்களின் சுயஅரசியலுக்குள் நாம் சிக்குண்டு தவிக்கின்றோம் என்பது மறுக்கமுடியாத உண்மை
இந்த உண்மையை சரியாக புரிந்து கொண்டு சனநாயகவளியில் அரசியல் சாணக்கியத்தோடு முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மேதினநாளில் முன்னேடுக்கப்படும் போராட்டமானது அரசியல் நகர்வுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை என்பதர்க்கு மக்கள் புரட்சி சாட்சியாகின்றது.

0 Responses to நோர்வேயில் நடைபெற்ற மேதின எழுச்சிப்போராட்டம்