சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 17ம் மற்றும் 18ம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த நிபுணர்கள் குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில், இந்த விசாரணைக்கு எதிரான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த விவாதத்தில் பங்கேற்கின்ற போதும், வாக்கெடுப்பின் போது எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா நிபுணர்குழு விவாதம் கூட்டமைப்பும் நாடாளுமன்றில் பங்கேற்கும் - சுரேஸ்