இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் புதிதாக பறக்கவிடப்பட்டது இந்தியாவின்
உயரமான மூவண்ண தேசியக்கொடி.
125 அடி அகலமுள்ள , 55 டன்கள் எடையுள்ள இந்த கொடியின் உயரம் 361 அடி (110
meters)பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து கூட கொடியை
பார்க்கமுடியும்.இதன்மூலம் பாக்கிஸ்தான் கண்ணை இந்தியக்கொடி
உறுத்திக்கொண்டே இருக்கும்.பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அட்டாரி இராணுவ முகாமில் இந்தியாவின்
உயரமான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
இத்தகைய பிரம்மாண்ட கொடியை அமைக்க இந்திய அரசு 4.5 கோடி செலவிட்டுள்ளது

0 Responses to இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி