தமிழகத்தில் சட்டப்பிரிவு 155ஐ பயன்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் , தன்னிச்சையாக பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் பல்வேறுப் போராட்டங்களை நடத்த வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கட்டுக்குள் இல்லை. இதை தற்போது ஆட்சி செய்யும் முதல்வரும் கண்டு கொள்வதில்லை. மாறாக நீதிபதி குன்ஹாவை அவமதிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி, நீதிமன்றத்தை அவமதித்து வருகின்றனர். இதற்கும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சட்டப்பிரிவு 156 ஐ பயன்ப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை. சட்டப்பிரிவு 155ஐ பயன்படுத்தி சிறிதுகாலம் தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கி வைக்கலாம் என்று ராமதாஸ் தமது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழகத்தில் சட்டப்பிரிவு 155 ஐ பயன்படுத்த வேண்டும்: ராமதாஸ்