Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற  150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பை  சேர்ந்த  நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு விதித்ததறகு எதிர்ப்பு தெரிவித்து  இவ்  முற்றுகை போராட்டம் இன்று கலை நடை பெற்றது.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்தனர்.

0 Responses to இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com