இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததையடுத்து காஞ்சிபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 Responses to காஞ்சிபுரத்தில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரிப்பு!