உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்சிக் குறித்தப் பேச்சே இப்போது உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதை அடுத்து இப்போதுதான் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாதிக்காததை 60 நாட்களில் சாதித்தது என்ன என்று என்னிடம் காங்கிரசார் கேள்வி எழுப்புகின்றனர் என்று புகார் கூறியுள்ளார். ஹரியானாவுக்கு தற்போது வளர்ச்சி என்பது மிக அத்தியாவசியமாக உள்ளது என்று கூறியுள்ள மோடி, வளர்ச்சிக்கு பாஜக அரசு உத்தரவாதம் அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஹரியானாவுக்கு வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, அமைதி ஆகிய மூன்றும் இப்போதைய முதல் தேவை என்றும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மேற்கண்ட மூன் ரம் ஹரியானாவில் அமைவது உறுதி என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். மேலும், உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக் குறித்தப் பேச்சே தற்போது நிலவி வருகிறது என்றும் பெருமிதம் பொங்க மோடி பேசியுள்ளார்.

0 Responses to உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்சிக் குறித்தப் பேச்சே இப்போது உள்ளது!