தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருள) கண்காட்சியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் அம்பாறை நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் அம்பாறை நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Responses to கோத்தபாயக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு!