ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பித்து நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலேயே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

0 Responses to மைத்திரி - மஹிந்த சந்திப்பு நிறைவு!