Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலை இனவாத வெளிப்பாடாக கொள்ள முடியாது. தென்னிலங்கை மக்களும் அப்படிக் கருதவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனிவருங் காலங்களில் நடைபெறக்கூடாது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் இனவாத வெளிப்பாடு அல்ல: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com