Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில், சமூக விரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்ந்த அப்பாவிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும், பிரதமருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

0 Responses to யாழ் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்கள்: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com