Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், ஒன்றுகூடல்கள் உள்ளிட்டவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்கு நடத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்களை அடுத்து வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன. இதனையடுத்தே, பொலிஸார் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

0 Responses to யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com