புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமற்போன தினத்தன்று பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 29வது அமர்வுகள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்தது.
சபை அமர்வுகளின் போது, புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும், மாணவிக்கு அனுதாபம் வெளியிட்டும் ஆற்றிய உரையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் புங்குடுதீவு மாணவியை காப்பாற்றியிருக்கலாம்: விக்னேஸ்வரன்