பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் எந்தவித பயனும் இல்லை என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தை கலைக்கவிருக்கின்றார். அப்படியான நிலையில், இந்த பிரேரணை பயனற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தை கலைக்கவிருக்கின்றார். அப்படியான நிலையில், இந்த பிரேரணை பயனற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றது: விஜயதாச ராஜபக்ஷ