எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதில், நாமல் ராஜபக்ஷவுக்கு வேட்புமனு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போது ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்த விருப்பம்; நாமலுக்கே வாய்ப்பு: ராஜித சேனாரத்ன