Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

இதனை, சந்திரிக்கா குமாரதுங்கவின் பிரத்தியேக செயலாளர் பி.திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

0 Responses to பொதுத் தேர்தலில் சந்திரிக்கா போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com