Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரயில் நிலையங்களில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு விடுதி உணவை வரவழைத்து உண்ணும் வசதியை முதலில் ஓரிரு ரயில் நிலையங்களில் ரயில்வே துறை அறிமுகப்படுத்த உள்ளது.

ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவுகள் அல்லது ரயில்களில் கிடைக்கும் உணவுகளை மட்டுமே வாங்கி உண்ணக் கூடிய நிலை பயணிகளுக்கு இதுவரை இருந்துவந்தது.ஆனால், பயணிகள் தாங்கள் விரும்பும் பிரபல உணவகங்களில் இருந்து உணவை வரவழைத்து உண்ணும் வசதியை ரயில்வே துறை முதற்கட்டமாக ஓரிரு ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன் படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை,ஆந்திராவின் திருப்பதி ரயில் நிலையம் என்று மூன்று ரயில் நிலையங்களில் மட்டும் இவ்வசதியை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தடுத்து ரயில் நிலையங்களில் இவ்வசதியை பெருக்க ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாம்.

0 Responses to ரயில் நிலையங்களில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவு விடுதி உணவை வரவழைத்து உண்ணும் வசதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com