குரோஷியாவுடனான தமது எல்லையை மூடிவிடப் போவதாக ஹங்கேரி நாடு அறிவித்துள்ளது ஐரோப்பாவுக்குள் அகதிகள் வருகைக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அகதிகள் வரவைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எந்தவொரு தீர்மானத்தையும் தமக்கோ, கிரீஸ் நாட்டுக்கோ முன்வைக்காததால் தாம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
ஜேர்மனி, ஆஸ்திரியா நாடுகளுக்கு பெருமளவிலான அகதிகள் உள் நுழைவதற்கு ஹங்கேரி, குரோஷியா ஊடான தரைவழிப் பாதை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தாம் ஸ்லோவேனியாவுக்கு திருப்பி அனுப்ப போவதாக குரோஷியாவும் அறிவித்துள்ளது.

0 Responses to அகதிகள் வரவைத் தடுக்க எல்லையை மூடியது ஹங்கேரி!