Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்வைத்துள்ள சமஷ்டிக் கோரிக்கைகள் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

‘நாட்டில், ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவோர் அரசியல்வாதிக்கும் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உரிமை உள்ளது.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சமஷ்டிக் கோரிக்கைகள் தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை: ரெஜினோல்ட் குரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com