தமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை: என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய தொழில் மற்றும் வர்த்தக வளத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது தமிழகத்தில் மோடி அலை உள்ளதா என்கிற கேள்விக்கு, 2014 தேர்தலின் போதும் இதைத்தான் சொன்னீர்கள், அவர் மத்தியில் மிகச் சரியாக ஆட்சி செய்து வருகிறார். எனவே,மாநிலத் தேர்தலுக்கான கேள்விகளைக் கேளுங்கள் என்று கூறினார்.
சரவதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எவ்வளவு முதலீடு வந்தது என்று கேட்டபோது, மாநில அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிந்தது என்றும் கூறினார்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அணுக முடியாத முதல்வர் என்று சொல்கிறார்களே என்றபோது, என் அனுபவத்தில் அப்படி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார் நிர்மலா சீதாராமன்.

0 Responses to தமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை: நிர்மலா சீதாராமன்