பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுப்பிரமணியம் சிவகரன், சாவகச்சேரி நீதிமன்றத்தினால் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து சிவகரன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து சிவகரன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.
0 Responses to சிவகரன் பிணையில் விடுதலை!