மஹிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
0 Responses to மஹிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கம்!