எம்ஜிஆருக்கு தந்த தொடர் வெற்றியை இப்போது மக்கள் மீண்டும் அதிமுகவுக்கு தந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்,அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.இது மக்கள் எம்ஜிஆருக்குப் பிறகு ஜெயலலிதாவுக்குத் தந்த வெற்றி. இந்த வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், கட்சிப் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளதோடு, மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார்.
மேலும், தொகுதியில் வெற்றிப்பெற்று இருந்தாலும், தோல்வி அடைந்து இருந்தாலும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றித் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

0 Responses to எம்ஜிஆருக்கு தந்த வெற்றியை இப்போது மக்கள் தந்திருக்கிறார்கள்: முதல்வர் ஜெயலலிதா