ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு, நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு, நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
0 Responses to சந்திரிக்கா - சமந்தா பவர் சந்திப்பு!