மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
அந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு மாவட்டத்தில் நிலம் நிரப்பும் செயற்பாடுகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

0 Responses to இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிப்பு!