மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் எனும் இளம் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அயலவர்கள் மாங்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to மாங்குளம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் சடலம் மீட்பு