தேர்தலில் தோல்வி என்பதற்காக மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியை அடுத்து எப்படி அரசியலை முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பியபோது,மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்பவர்கள் நாங்கள் அல்ல என்றும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் இதே போன்று தனித்துப் போட்டியிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் பேசிய இவர், அதற்கான பணிகளை இப்போதே துவங்கி உள்ளோம் என்றும் கூறினார்.

0 Responses to மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம்: சீமான்